திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (16ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து. ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லாம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்நகர், பாரதிபுரம், ரெயில்நிலையம், குள்ளனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் தெற்கு மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.