தமிழக செய்திகள்

சென்னையில் நாளை, நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் இடங்கள்

நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்.

மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி

நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவ டைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

ஆவின் பிரதான சாலை, 8-வது தெரு, பொன்னியம்மன் நகர், டாஸ் எஸ்டேட், சிட்கோ 7-வது தெரு, கோரமண்டல் டவுன், பஜனை கோவில் தெரு, பாடசாலை தெரு, கன்னியப்பன் தெரு, கோச்சார் அபார்ட்மென்ட்: 2-வது பிரதான சாலை, 2-வது குறுக்குத் தெரு பிரதான சாலை, 4வது தெரு, 5வது தெரு, 11வது தெரு, ரெட்டி பாளையம் சாலை.

நாளை மறுநாள்

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்.

ஆவடி

முருகப்பா பாலி டெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார்.

தாம்பரம்

திருவேங்கடம் நகர், மேலண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ணலிங்கம் தெரு, கல்யாண் நகர், வைகை நகர்.

அம்பத்தூர்

வேணு கோபால் தெரு, மெட்ரோ கேசில் அடுக்குமாடி குடியி ருப்பு, கன்னத்தம்மன் கோவில், சர்ச்சாலை, சீயோன் தெரு, பள்ளித் தெரு, பஜனை கோவில் தெரு.

நெற்குன்றம்:

மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1வது முதல் 8வது தெருக்கள் வரை, திருவள்ளுவர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT