தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது- மு.க.ஸ்டாலின்

திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சென்னை திருவான்மியூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் வீட்டில் ஒரு பட்டதாரி இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.

திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை.

சில லட்சம் பேர் செய்த தவறால் கோடிக்கணக்கானர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது.

இவ்வாறு அவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT