தமிழக செய்திகள்

லட்சங்களை அள்ளித்தரும்..சமவெளியில் மிளகு சாத்தியமே!

மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.

மாலை மலர்

மாபெரும் கருத்தரங்கம்

ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

பங்கேற்பாளர்கள்

Dr.பிரசாத் அவர்கள். முதன்மை விஞ்ஞானி.

ஒருங்கிணைப்பாளர். AICRPS. IISR. கோழிக்கோடு.

Dr. கண்டி அண்ணன் முதன்மை விஞ்ஞானி

IISR. கோழிக்கோடு.

Dr. முகமது பைசல். முதன்மை விஞ்ஞானி

ICAR-IISR. மடிக்கேரி. கர்நாடகா.

திரு. சிமந்தா சாய்கியா. துணை இயக்குனர்

இந்திய நறுமணப் பயிர்கள் வாரியம்.போடிநாயக்கனூர்.

திரு. கனக திலீபன் அவர்கள். உதவி இயக்குனர்.

இந்திய நறுமண பயிர்கள் வாரியம். ஈரோடு.

இடம்: புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர்.

நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு

முன்பதிவு அவசியம்

94425 90079, 94425 90081

பயிற்சி கட்டணம் ₹200