தமிழக செய்திகள்

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் மரியாதை

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போரிட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT