சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய நியமித்த 36 பேர் கொண்ட குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை மறுநாள் 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.