தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக 60க்கும் அதிகமான தொகுதிகளிலும், திமுக 55க்கும் அதிகமான தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சுமார் 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுளன.
பாமக 5, காங்கிரஸ் 4, மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2, இந்திய யூனியன் முஸ்லிம் 1, பாஜக, தேமுதிக 1, அமமுக 1 என 19 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி முன்னிலை வகித்து வருகின்றன.