தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு..!- அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு. அதனால் தான் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருகின்றனர்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு கட் ஆஃப்பை தமிழ்நாட்டில் யாரும் தொடவில்லை.

பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.