தமிழக செய்திகள்

நேரலை விவகாரம்: நல்லா இருக்கு சார் உங்க மாற்றம் - அதிமுக ஐடி விங்

முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்!

அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...

முழு நேரலை..

முழு நேரலை...

அத்தனையும் உருட்டா சார்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.

எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.