தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்:-
ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.வளர்மதி போட்டியிடுகிறார்
அண்ணாநகர்- கோகுல இந்திரா
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்
திட்டக்குடி (தனி)- முருகுமாறன்
துறைமுகம் (தனி)- ராயபுரம் மனோ
விருகம்பாக்கம்- விருகை ரவி
தி.நகர்- சத்தியநாராயணன்
வேளச்சேரி - அசோக்
சோழிங்கநல்லூர்- கே.பி.கந்தன்
டாக்டர் ராதாகிருஷ்ணன்- ராஜேஷ்
வில்லிவாக்கம்- விஜயகுமார்
திருச்சுழி- ராஜவர்மன்
ஆலந்தூர்- சரவணன்
கொளத்தூர்- சந்தானகிருஷ்ணன்
திரு.வி.க.நகர்- பொற்கொடி
எழும்பூர் (தனி)- அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி- விமல்.