தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா #EPS

பழம்பெரும் நடிகையான லதா இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.நடிகை லதாவுக்கு உறுப்பினர் அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அதிமுக வரும் சட்டமனற தேர்தலில் பாஜக மற்றும் அன்புமணி தலையிலான பாமகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், பழம்பெரும் நடிகையான லதா இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த லத அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது நடிகை லதாவுக்கு உறுப்பினர் அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.