தமிழக செய்திகள்

முன்னிலை பெற்ற தவெக: விஜய் வீட்டிற்கு சென்ற திரிஷா

திரிஷா இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிஷா தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு இன்று வருகை தந்தார்.

முன்னதாக, இன்று காலை தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.