உங்களுடன் ஸ்டாலின் என்ற புரட்சிகரத் திட்டம் நாளை தொடங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!
அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!
10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின்… pic.twitter.com/Nfg1pYhQy9