தமிழக செய்திகள்

தவெக ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள்.. இதற்கு முன் நடந்திருக்கிறதா?- ஆதவ் அர்ஜுனா

50 வருட அரசியல்வாதி உங்களுக்கு ஏன் அந்த கவர்ச்சி இல்லை?

மதுராந்தகத்தில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தவெக ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர்; இதற்கு முன் நடந்திருக்கிறதா?; சமூக நீதி என சொல்லக்கூடிய திமுக எந்த இடத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்தது?

தேர்தலுக்கு முன்பாக MGR-க்கு என்ன கொடுமை செய்தார்களோ அதை போல முதல்வர் விஜய்க்கும் செய்தது திமுக.

கவர்ச்சியால் வெற்றி பெற்றோம் என சொல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 50 வருட அரசியல்வாதி உங்களுக்கு ஏன் அந்த கவர்ச்சி இல்லை?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT