தமிழக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

இலங்கை கடற்படை 2 படகுகளையும் சிறைபிடித்தனர்.

மாலை மலர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 2 படகுகளையும் சிறைபிடித்தனர்.