தமிழக செய்திகள்

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

ரெயில்வே ஐஜியாக அபிஷேக் தீட்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், ரெயில்வே ஐஜியாக அபிஷேக் தீட்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆணையராக கபில் குமார் சரத்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்சித் மாற்றப்பட்டு புதிய ஆணையராக கபில்குமார் சரத்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரிவு சென்னை மேற்கு இணை ஆணையராக திஷா மிட்டல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்பு பட்டியலில் இருந்த திருநாவுக்கரசு, நெல்லை சரக டிஐஜியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT