தமிழக செய்திகள்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் நியமனம்.

சென்னை காவல் ஆணையராக இருந்த அருணை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் அரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு ஐபிஎஸ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்.

காவல்துறை நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயார் ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT