தமிழக செய்திகள்

200 யூனிட் இலவச மின்சாரம்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை

அனைத்து மாவட்ட பொரியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட பொரியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

மென்பொருளில் செயல்படுத்தப்பட்ட புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள், பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.