மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது..தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து பா.ஜனதா கூட்டணி- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது