மேற்கு வங்காளம் தேர்தல் முன்னிலை நிலவரம் 
செய்திகள்

மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள்- முன்னிலை நிலவரம்

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து பா.ஜனதா கூட்டணி- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து பா.ஜனதா கூட்டணி- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் முந்துகிறது

மேற்கு வங்காளத்தில் தற்போதைய முன்னிலை நிலவரம்:

பாஜக - 109

டி.எம்.சி. - 172

கம்யூ.+ - 02