அஞ்சலி செலுத்திய விஜய்வசந்த் 
செய்திகள்

ஓ.பி.எஸ் மனைவி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்வசந்த்

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சில நாட்களுக்கு முன்னர் உடல்நல பாதிப்பால் காலமானார்.

இதையடுத்து, விஜயலட்சுமியின் மறைவு குறித்து நேரில் சென்று விசாரித்து ஆறுதல் கூறினார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்.

SCROLL FOR NEXT