விபத்தில் காயமடைந்தவர்களுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுத்த படம். 
செய்திகள்

திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 34 பேர் காயம்

திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 34 பேர் காயமடைந்தனர். முதல்-அமைச்சரின் பிரசாரத்தில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மாலை மலர்

திண்டிவனம்: