மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 
செய்திகள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.