திருக்காட்டுப்பள்ளி அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்து சென்ற விவசாயி மீது டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாலை மலர்
திருக்காட்டுப்பள்ளி:
இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.