கைது 
செய்திகள்

கட்டாரப்பட்டி பகுதியில் புகையிலை விற்றவர் கைது

கட்டாரப்பட்டி பகுதியில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

சாப்டூர் போலீசார் கட்டாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அத்திப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 75) என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக 35 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சேகரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT