கவர்னரை வரவேற்ற சபாநாயகர் 
செய்திகள்

ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்களை இடம் பெற்றிருந்தன.

SCROLL FOR NEXT