கைது 
செய்திகள்

தாரமங்கலம் அருகே மது விற்ற 2 பேர் கைது

தாரமங்கலம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்றதாக கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த தணிக்காசலம் (வயது 34), ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகியோரை தாரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.