முக ஸ்டாலின் 
செய்திகள்

சி.பா.ஆதித்தனாருக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்தவர் சி.பா.ஆதித்தனார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

மாலை மலர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-வது பிறந்தநாள்!

அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு