ராகுல் டிராவிட், டோனி 
செய்திகள்

டோனியை திட்டிய டிராவிட் - ஷேவாக் வெளியிட்ட தகவல்

முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது அவர் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது, கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT