புதுச்சேரி அரசு 
செய்திகள்

புதுச்சேரி - தீபாவளிக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட உள்ளது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

SCROLL FOR NEXT