புதுச்சேரி சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம் 
செய்திகள்

புதுச்சேரி சட்டசபை தேர்தல்- முன்னிலை நிலவரம்

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி இருந்தநிலையில் தற்போது முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில்  தற்போதைய முன்னிலை நிலவரம்:

என்.ஆர்.காங்கிரஸ்- 7

காங்கிரஸ்- 3