பிரதமர் மோடி 
செய்திகள்

நற்பண்புகள் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நாடு முழுவதும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  சீன பொருளாதாரம் கடும் சரிவு