நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனையும் அதிகரித்துள்ளது. 390 காசுகளாக இருந்த முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 400 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனது. கடும் குளிர் காரணமாக முட்டை விற்பனை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
சேன்னை ரூ.4.10, சித்தூர் ரூ.4.03, மும்பை ரூ.4.30, விஜயவாடா ரூ.4.10.