அமைச்சர் விஜயபாஸ்கர் 
செய்திகள்

கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை அவசியம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசின் மீதும் கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது.