வழக்கு பதிவு 
செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 14 பேர் மீது வழக்கு

கரூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கரூர்:

தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், ஊரடங்கு உத்தரவை மீறியும் கரூரில் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.