தங்கம் 
செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,560-க்கு விற்பனையாகிறது.

மாலை மலர்

சென்னை:

தங்கம் விலையில் இன்று குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 560-க்கு விற்றது.

ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 445 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது.