பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 
செய்திகள்

பிரான்ஸ் அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்த நபர்

பிரான்ஸ் அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிபர் மெக்ரான்அங்கு சென்றிருந்தார்.அதன் ஒரு பகுதியாக அந்த நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்வதற்காக சென்றார்.

SCROLL FOR NEXT