முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன?
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.
மாலை மலர்
சென்னை:
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.