சாலையை சரி செய்த ஊழியர்கள் 
செய்திகள்

சாலை பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

கோடம்பாக்கம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் நரசிம்மன் சாலையில் நடந்து சென்றார். அப்போது மழைநீர் தேங்கி இருந்ததால் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர் தவறி விழுந்தார்.

SCROLL FOR NEXT