மரடோனாவுக்கு வெற்றி அர்ப்பணிப்பு 
செய்திகள்

கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா - மரடோனாவுக்கு வெற்றி அர்ப்பணிப்பு

கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

மாலை மலர்

கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986&ல் உலக கோப்பையை கைப்பற்றியது. மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். 

இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.