கோப்புப்படம் 
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 71 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,330-ஆக உள்ளது.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,330-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7,135 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர்.