கொரோனா வைரஸ் 
செய்திகள்

திருச்சியில் இன்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,699 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,699 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14,411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 180 பேர் உயிரிழந்துள்ளனர்.