முக ஸ்டாலின் 
செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து- முதலமைச்சர்

சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளைத் தவிர மற்ற 38 வழக்குகளை திரும்ப பெற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13  அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

* அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எல்.கே.சுதீஷ், அழகு முத்துப்பாண்டியன், ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.