இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.