மத்திய நிதியமைச்சகம் 
செய்திகள்

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை விடுவித்துள்ளது நிதி அமைச்சகம். கேரளாவிற்கு அதிகபட்சமாக ரூ.1,276 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.

மாலை மலர்

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை விடுவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ. 638 கோடியும் விடுவித்துள்ளது.