ஆகஸ்ட் 1 – ஞாயிறு
ஆகஸ்ட் 8 – ஞாயிறு
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – மொகரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிறு
ஆகஸ்ட் 28 – நான்காம் சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 – ஞாயிறு
ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி
ஆகிய 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... 7 மாநிலங்களில் முதல்-மந்திரி பதவி வகிக்கும் வாரிசுகள்