மூடப்பட்டுள்ள வேப்பேரி ரித்தர்டன் சாலை 
செய்திகள்

சென்னையில் 181 கட்டுப்பாட்டு பகுதிகளில் யாரும் வெளியில் வர அனுமதி இல்லை

நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 181 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணித்தும் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியில் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.