சென்னை:
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் அனல் காற்று வீசும்.
நாளை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD