செய்திகள்

ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #HajPilgrims #HajSubsidy

மாலை மலர்

சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.