செய்திகள்

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் - கரூரில் அதிகபட்சமாக 105.44 டிகிரி பதிவு

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றைய வெயில் அளவின்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 105.44 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. #summerheat

மாலை மலர்

சென்னை:

முக்கிய நகரங்களில் பதிவான வெயில் அளவு விவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 96.44 டிகிரி (35.8 செல்சியஸ்),

சென்னை மீனம்பாக்கம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்),

கோவை - 99.32 டிகிரி (37.4 செல்சியஸ்),

ஊட்டி - 75.56 டிகிரி (24.2 செல்சியஸ்),

கடலூர் - 94.82 டிகிரி (34.9 செல்சியஸ்),

தர்மபுரி - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்),

கன்னியாகுமரி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்),

காரைக்கால் - 94.28 டிகிரி (34.6 செல்சியஸ்),

கரூர் - 105.44 டிகிரி (40.8 செல்சியஸ்),

கொடைக்கானல் - 69.98 டிகிரி (21.1 செல்சியஸ்),

மதுரை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்),

நாகை - 94.1 டிகிரி (34.5 செல்சியஸ்),

நாமக்கல் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்),

பாளையங்கோட்டை - 93.2 டிகிரி (34 செல்சியஸ்),

சேலம் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்),

தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்),

திருச்சி - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்),

திருத்தணி - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்),

தூத்துக்குடி - 91.58 டிகிரி (33.1 செல்சியஸ்),

வேலூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்).  #summerheat